பரிசயித்தல்
parisayithal
பழகுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பழகுதல்.தேடுமிது பரிசயிப்போர் (ஞானவா. புசுண்.91). To become acquainted, accustomed or familiar ;
Tamil Lexicon
paricayi-,
11 v. intr. id.
To become acquainted, accustomed or familiar ;
பழகுதல்.தேடுமிது பரிசயிப்போர் (ஞானவா. புசுண்.91).
DSAL