தரவழி
tharavali
வகை ; நடுத்தரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நடுத்தரம். (யாழ். அக.) 2. Middling sort; வகை அந்தந்தத் தரவழி. (w.) 1. Kind, sort, class, assortment;
Tamil Lexicon
, ''s.'' A kind, sort, class, pair, assortment. அந்தந்தத்தரவழி. Each, or every rank.
Miron Winslow
tara-vaḻi,
n. தரம் +.
1. Kind, sort, class, assortment;
வகை அந்தந்தத் தரவழி. (w.)
2. Middling sort;
நடுத்தரம். (யாழ். அக.)
DSAL