Tamil Dictionary 🔍

தரகுபாட்டம்

tharakupaattam


தரகரிடமிருந்து கொள்ளும் வரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தரகரிடமிருந்து கொள்ளும் வரி. (S. I. I ii, 521.) An ancient tax levied from brokers;`

Tamil Lexicon


தரகுபாட்டம் - ஒப்புமை - Similar