Tamil Dictionary 🔍

ஒருபாட்டம்

orupaattam


ஒருதடவை ; ஒருபாறல் மழை , ஒருமுறை பெய்யும் மழை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருபாறல்மழை. ஒரு பாட்டம் மழைவிழுந்தாற்போலே (ஈடு, 4,5,2). Heavy downpour of rain;

Tamil Lexicon


oru-pāṭṭam
n. id.+.
Heavy downpour of rain;
ஒருபாறல்மழை. ஒரு பாட்டம் மழைவிழுந்தாற்போலே (ஈடு, 4,5,2).

DSAL


ஒருபாட்டம் - ஒப்புமை - Similar