Tamil Dictionary 🔍

தாருகன்

thaarukan


கிருஷ்ணன் தேர்ச்சாரதி. 1. Charioteer of kṟṣṇa; காளியாற் கொல்லப்பட்ட அசுரன். 2. An Asura slain by Kāḷi;

Tamil Lexicon


தாருகாசுரன், s. an Asura killed by Skanda; 2. an other of the same name slain by Kali. தாருகவிநாசனி, தாருகற்செற்றாள், Kali, destroyer of Daruka. தாருகாரி, தாருகற்செற்றான், Skanda, destroyer of Daruka.

J.P. Fabricius Dictionary


ஓர்வகையசுரன்.

Na Kadirvelu Pillai Dictionary


[tārukaṉ ] --தாருகாசூரன், ''s.'' Daruka an Asura, killed, according to the Skanda purana, by Skanda, குமரன்கொன்றஅசுரன். 2. Another of the same name, said to have been slain by Kali, காளியாற்கொலையுண்ட அ சுரன்.

Miron Winslow


tārukaṉ,
n. Dāruka.
1. Charioteer of kṟṣṇa;
கிருஷ்ணன் தேர்ச்சாரதி.

2. An Asura slain by Kāḷi;
காளியாற் கொல்லப்பட்ட அசுரன்.

DSAL


தாருகன் - ஒப்புமை - Similar