Tamil Dictionary 🔍

கதம்பம்

kathampam


மேகம் ; நறுமணப்பொடி ; கடப்பமரம் ; கலவை ; கலப்புணவு ; கூட்டம் ; கானாங்கோழி ; பலவகைப் பூக்கள் ; பசுமந்தை ; பச்சிலை ; வேர்களால் தொடுக்கப்பட்ட மாலை ,

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேகம். (பிங்.) Cloud. பரிமளப்பொடி. (W.) 6. Fragrant powder used as a perfume on festive occasions; கலப்புணவு. Loc. 5. Mixture of food offered in a temple, as boiled rice mixed with curry, relishes and vegetables; கூட்டம். 4. Multitude, assemblage, collection, herd; ஒருசிறுமரம். (L.) 3. A speices of Roudeletia wort, 1. tr., Wendlandia notoniana; . 2. Seaside Indian Oak. See வெண்கடம்பு. . 1. See கடம்பம்1, 1. (திவா.) பசுமந்தை. (யாழ். அக.) 3. Herd of cows; சபை. (அரு. நி.) 2. Assembly; . Bald coot. See கானங்கோழி. (W.) நறுமணமுள்ள பலவகைப் பூக்களாலும் பச்சிலைகளாலும் வேர்களாலுந்தொடுக்கப்பட்ட மாலை. Colloq. 1. Garland made of different kinds of fragrant flowers, leaves and fibrous roots;

Tamil Lexicon


s. an odoriferous ointment; 2. seaside Indian oak, a tree sacred to skanda கடம்பு; 3. assemblage, multitude, கூட்டம்; 4. boiled rice mixed with curry, relishes, vegetables, offered in a temple, கலப்புணவு; 5. cloud, மேகம்.

J.P. Fabricius Dictionary


[katampam ] --கதம்பு, ''s.'' The Kadam pa tree, also written கடம்பு, Nanclea cadam ba. 2. The white Kadampa, வெண்கடம்பு. 3. Multitude, assemblage, collection, con junction, கூட்டம். Wils. p. 185. KADAMBA. 4. A fragrant powder used as a perfume on festive occasions, வாசனைப்பொடி. 5. A herd of cattle, ஆன்கூட்டம். 6. A cloud, மேகம். ''(p.)'' 7. The கானங்கோழி wood or rail hen, Fulica, L. ''(M. Dic.)''

Miron Winslow


katampam
n.
Bald coot. See கானங்கோழி. (W.)
.

katampam
n. kadamba.
1. See கடம்பம்1, 1. (திவா.)
.

2. Seaside Indian Oak. See வெண்கடம்பு.
.

3. A speices of Roudeletia wort, 1. tr., Wendlandia notoniana;
ஒருசிறுமரம். (L.)

4. Multitude, assemblage, collection, herd;
கூட்டம்.

5. Mixture of food offered in a temple, as boiled rice mixed with curry, relishes and vegetables;
கலப்புணவு. Loc.

6. Fragrant powder used as a perfume on festive occasions;
பரிமளப்பொடி. (W.)

katampam
n. cf. kādambinī.
Cloud.
மேகம். (பிங்.)

katampam
n. kadamba.
1. Garland made of different kinds of fragrant flowers, leaves and fibrous roots;
நறுமணமுள்ள பலவகைப் பூக்களாலும் பச்சிலைகளாலும் வேர்களாலுந்தொடுக்கப்பட்ட மாலை. Colloq.

2. Assembly;
சபை. (அரு. நி.)

3. Herd of cows;
பசுமந்தை. (யாழ். அக.)

DSAL


கதம்பம் - ஒப்புமை - Similar