Tamil Dictionary 🔍

தேம்

thaem


இனிமை ; நறுமணம் ; தேன் ; தேனீ ; வண்டு ; கள் ; ஈரம் ; மதம் ; நெய் ; இடம் ; நாடு ; திக்கு ; ஏழாம் வேற்றுமைச் சொல்லுருபு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஈரம். (யாழ். அக.) Wetness; . 8. See தேமம். Loc. இடம் (திவா.) 1. Place ; தேசம். (சூடா.) தெவ்வர் தே எத்து (புறநா.6). 2. Land, country; நெய். தேங்கலந்து மணிநிறங் கொண்ட மாயிருங்குஞ்சியின் (குறிஞ்சிப். 111). 7. Oil; ஏழாம்வேற்றுமைச் சொல்லுருபு. (நன்.302). 4. A word used a locative case-suffix ; திக்கு. அவன்மறை தேஎ நோக்கி (அகநா.48). 3. Direction, quarter; மதம் தேம்படு கவுள..யானை (முல்லைப்.31). 6. Must of an elephant ; கள். (சூடா.) 5. Toddy; தேனீ தேம்பாய் கடாத்தொடு (பதிற்றுப்.53, 17). 4. Honey bee; தேன். தேம்படு நல்வரை நாட (நாலடி, 239). 3. Honey; வாசனை. (பிங்.) தேங்கமழ் கோதை (பு. வெ. 12, 7). 2. Fragrance, odour; இனிமை. தேங்கொள் சுண்ணம் (சீவக.12). ¢ 1. Sweetness, pleasantness ;

Tamil Lexicon


s. sweetness, இனிமை; 2. fragrance, மணம்; 3. honey in flowers, honey; 4. toddy, கள்; 5. place, location, room, இடம்; 6. a land, a country; 7. one of the forms of the 7th case, ஏழனுருபு. தேம்பாவணி, a celebrated epic poem by Beschi.

J.P. Fabricius Dictionary


, [tēm] ''s.'' Sweetness, இனிமை. 2. Scent, fragrance, odor, மணம். 3. Honey, honey in flowers, தேன். 4. Toddy, கள். (சது.) 5. Land, country, தேசம். 6. Place, location, room, இடம். 7. One of the forms of the seventh case, or local ablative, ஏழனுருபு, as கோடாய்தேத்து, for கொள்தாய்தேமத்து, with the nurse, மறையோர்தேத்து; among brahmans.

Miron Winslow


tēm,
n.
1. Sweetness, pleasantness ;
இனிமை. தேங்கொள் சுண்ணம் (சீவக.12). ¢

2. Fragrance, odour;
வாசனை. (பிங்.) தேங்கமழ் கோதை (பு. வெ. 12, 7).

3. Honey;
தேன். தேம்படு நல்வரை நாட (நாலடி, 239).

4. Honey bee;
தேனீ தேம்பாய் கடாத்தொடு (பதிற்றுப்.53, 17).

5. Toddy;
கள். (சூடா.)

6. Must of an elephant ;
மதம் தேம்படு கவுள..யானை (முல்லைப்.31).

7. Oil;
நெய். தேங்கலந்து மணிநிறங் கொண்ட மாயிருங்குஞ்சியின் (குறிஞ்சிப். 111).

8. See தேமம். Loc.
.

tēm,
n. தேசம்1.
1. Place ;
இடம் (திவா.)

2. Land, country;
தேசம். (சூடா.) தெவ்வர் தே எத்து (புறநா.6).

3. Direction, quarter;
திக்கு. அவன்மறை தேஎ நோக்கி (அகநா.48).

4. A word used a locative case-suffix ;
ஏழாம்வேற்றுமைச் சொல்லுருபு. (நன்.302).

tēm
n.
Wetness;
ஈரம். (யாழ். அக.)

DSAL


தேம் - ஒப்புமை - Similar