தமிழ்மருந்து
thamilmarundhu
தமிழ் மருத்துவ நூல்களிற் கூறியவாறு செய்யப்பட்ட மருந்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தமிழ்மருத்துவநூல்களிற் கூறியவாறு செய்யப்பட்ட மருந்து. Medicine prepared according to the tamil medical system, dist. fr. ciṅkaḷa-maruntu;
Tamil Lexicon
tamiḻ-maruntu,
n. id. +.
Medicine prepared according to the tamil medical system, dist. fr. ciṅkaḷa-maruntu;
தமிழ்மருத்துவநூல்களிற் கூறியவாறு செய்யப்பட்ட மருந்து.
DSAL