உயிர்மருந்து
uyirmarundhu
சோறு , உணவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிருதசஞ்சீவினி. தெளிந்தவ ருயிர் மருந்தாய் (திருவாலவா. 43, 17). 1. Elixir of life; சோறு. அருந்துயிர் மருந்துமுன் னங்கையிற் கொண்டு (மணி. 25, 160). 2. Food, the sustainer of life; boiled rice;
Tamil Lexicon
மிருதசஞ்சீவினி.
Na Kadirvelu Pillai Dictionary
uyir-maruntu
n. id.+.
1. Elixir of life;
மிருதசஞ்சீவினி. தெளிந்தவ ருயிர் மருந்தாய் (திருவாலவா. 43, 17).
2. Food, the sustainer of life; boiled rice;
சோறு. அருந்துயிர் மருந்துமுன் னங்கையிற் கொண்டு (மணி. 25, 160).
DSAL