தமிழன்
thamilan
தமிழைத் தாய்மொழியாக உடையவன் ; ஆரியனல்லாத தென்னாட்டான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தமிழைத் தாய்மொழியாக உடையவன். 1. One whose mother-tongue in Tamil;
Tamil Lexicon
, ''s.'' (''fem.'' தமிழச்சி.) A Tamulian.
Miron Winslow
tamiḻaṉ,
n. id.
1. One whose mother-tongue in Tamil;
தமிழைத் தாய்மொழியாக உடையவன்.
2. Tamilian, as dist. fr. āriyaṉ;
ஆரியனல்லாத தென்னாட்டான். ஆரியன் கண்டாய் தமிழன்கண்டாய் (தேவா. 744, 5).
3. Caste man, as dist.
.
DSAL