Tamil Dictionary 🔍

தமியள்

thamiyal


திக்கற்றவள் ; தனியாயிருப்பவள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தனியாயிருப்பவள். தமியளாய சீதைக்கும் (கம்பரா. மாயாசீதை. 80). Solitary, lonely woman;

Tamil Lexicon


tamiyaḷ,
n. தமி.
Solitary, lonely woman;
தனியாயிருப்பவள். தமியளாய சீதைக்கும் (கம்பரா. மாயாசீதை. 80).

DSAL


தமியள் - ஒப்புமை - Similar