Tamil Dictionary 🔍

தமருகம்

thamarukam


உடுக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடுக்கை. மொகுமொகென்றொவிமிகுந் தமருகங்கள் பலவே (கலிங். 100). Kettle-drum;

Tamil Lexicon


s. see டமருகம்.

J.P. Fabricius Dictionary


உடுக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, [tmrukm] ''s.'' A little drum, உடுக்கை. ''(p.)''

Miron Winslow


tamarukam,
n. damaruka.
Kettle-drum;
உடுக்கை. மொகுமொகென்றொவிமிகுந் தமருகங்கள் பலவே (கலிங். 100).

DSAL


தமருகம் - ஒப்புமை - Similar