Tamil Dictionary 🔍

மரகதம்

marakatham


ஒன்பதுவகை மணியுள் ஒன்றான பச்சைமணி ; பச்சைநிறம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பசைநிறம். மரகதக்கதிரும் (பெரியபு. அமர்நீதி.7). 2. Green colour; நவமணியுளொன்றான பச்சை யிரத்தினம். மரகத மணியோடு வயிரங் குயிற்றிய (சிலப். 5, 147). 1. Emerald, one of nava-maṇi, q.v.;

Tamil Lexicon


s. an emerald, பச்சைமணி. மரகதவண்ணன், -மேனியன், Vishnu. மரகதவல்லி, Parvathi; 2. the goddess of virtue.

J.P. Fabricius Dictionary


பச்சை.

Na Kadirvelu Pillai Dictionary


, [marakatam] ''s.'' An emerald, நவரத்தினத்தி லொன்று, W. p. 644. MARAKATA. 2. (சது.) Green, emerald-color, பச்சைநிறம்.

Miron Winslow


marakatam
n. marakata.
1. Emerald, one of nava-maṇi, q.v.;
நவமணியுளொன்றான பச்சை யிரத்தினம். மரகத மணியோடு வயிரங் குயிற்றிய (சிலப். 5, 147).

2. Green colour;
பசைநிறம். மரகதக்கதிரும் (பெரியபு. அமர்நீதி.7).

DSAL


மரகதம் - ஒப்புமை - Similar