தீமேனியான்
theemaeniyaan
தீப்போலும் உடல் நிறமுடைய சிவபெருமான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[தீப்போலும் சரீர நிறமுடையோன்] சிவபிரான். தீமேனியானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ (திருவாச.10, 20). šiva, as having the hue of fire;
Tamil Lexicon
tī-mēṉiyāṉ,
n. தீ4+.
šiva, as having the hue of fire;
[தீப்போலும் சரீர நிறமுடையோன்] சிவபிரான். தீமேனியானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ (திருவாச.10, 20).
DSAL