Tamil Dictionary 🔍

தப்தர்

thapthar


தஸ்திரத்துணியிற் கட்டிவைக்கும் பத்திரம். 1. Record, register, account, official statement, report; bundle of written documents tied together in a cloth ; பத்திரங்களைப் பேணி வைக்குங் கச்சேரி. 2. Record office;

Tamil Lexicon


taptar,
n. Persn. daftar. (C.G.)
1. Record, register, account, official statement, report; bundle of written documents tied together in a cloth ;
தஸ்திரத்துணியிற் கட்டிவைக்கும் பத்திரம்.

2. Record office;
பத்திரங்களைப் பேணி வைக்குங் கச்சேரி.

DSAL


தப்தர் - ஒப்புமை - Similar