Tamil Dictionary 🔍

ததர்

thathar


செறிவு ; கொத்து ; சிதறுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொத்து. சிதர்நனை முருக்கின் சேணோங்கு நெடுஞ்சினைத் ததர் (சிறுபாண். 255). 2. Cluster, bunch; சிதறுகை. ததர்பட்ட சாந்தமும் (கலித்.91) 3. Scattering, sprinkling; செறிவு. சினைத் ததர் வீழ்பு (மணி. 3,107). 1. Denseness;

Tamil Lexicon


tatar,
n. cf. tata.
1. Denseness;
செறிவு. சினைத் ததர் வீழ்பு (மணி. 3,107).

2. Cluster, bunch;
கொத்து. சிதர்நனை முருக்கின் சேணோங்கு நெடுஞ்சினைத் ததர் (சிறுபாண். 255).

3. Scattering, sprinkling;
சிதறுகை. ததர்பட்ட சாந்தமும் (கலித்.91)

DSAL


ததர் - ஒப்புமை - Similar