பத்தர்
pathar
கடவுளன்புடையவர் , அடியார் ; அன்புடையார் ; வீரசைவரில் புலால் உண்ணாத வகுப்பினர் ; இருவினைப் பிணைப்புள்ள ஆன்மாக்கள் ; வணிகர்கள் ; தட்டார் பட்டப்பெயர்களுள் ஒன்று ; குடுக்கை ; தொட்டி ; மரத்தாலான நீர் இறைக்கும் கருவி ; குழி ; நார் உரித்தற்கு ஏற்ற பனைமட்டையின் ஓர் உறுப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அன்புடையார். தேசபத்தர். 2. Persons who are loyal to God, king or country; வீரசைவரில் புலாலுண்ணாத வகுப்பினர். Loc. 3. A caste of Virašaiva vegetarians; இருவினைப்பந்தமுள்ள ஆன்மாக்கள்.(அஷ்டாதச. தத்வத். பக்.16.) Persons subject to bondage, and pursuing worldly pleasures; வியாபாரிகள். (W.) Merchants; அடியார். பத்தர் சிக்கெனப் பிடித்த செல்வமே (திருவாச.37, 8). 1. Devotees, votaries; தட்டார் பட்டப்பெயருள் ஒன்று. A caste title of goldsmiths; குடுக்கை. கொடிக்காய்ப்பத்தர் (கல்லா.40, 3). 3. Cocoanut shell or gourd used as a vessel; யாழினேருறுப்பு. பத்தருங் கோடு மாணியு நரம்புமென்று (சிலப். கானல். கட்டுரை). A part of yāḷ; . 1. See பத்தல், 1, 4, 5. தொட்டி. பன்றிக் கூழ்ப்பத்தரில் (நாலடி, 257). 2. Wooden trough for feeding animals;
Tamil Lexicon
, [pattar] ''s.'' [''probably from'' வத்தகர்.] Persons of the mercantile caste. 2. See பத்தல், பத்தன், பந்தர்.
Miron Winslow
pattar,
n.
1. See பத்தல், 1, 4, 5.
.
2. Wooden trough for feeding animals;
தொட்டி. பன்றிக் கூழ்ப்பத்தரில் (நாலடி, 257).
3. Cocoanut shell or gourd used as a vessel;
குடுக்கை. கொடிக்காய்ப்பத்தர் (கல்லா.40, 3).
pattar,
n. T. battudu.
A caste title of goldsmiths;
தட்டார் பட்டப்பெயருள் ஒன்று.
pattar,
n. bhakta.
1. Devotees, votaries;
அடியார். பத்தர் சிக்கெனப் பிடித்த செல்வமே (திருவாச.37, 8).
2. Persons who are loyal to God, king or country;
அன்புடையார். தேசபத்தர்.
3. A caste of Virašaiva vegetarians;
வீரசைவரில் புலாலுண்ணாத வகுப்பினர். Loc.
pattar,
n.baddha.
Persons subject to bondage, and pursuing worldly pleasures;
இருவினைப்பந்தமுள்ள ஆன்மாக்கள்.(அஷ்டாதச. தத்வத். பக்.16.)
pattar,
n. perh. vartaka.
Merchants;
வியாபாரிகள். (W.)
pattar
n.
A part of yāḷ;
யாழினேருறுப்பு. பத்தருங் கோடு மாணியு நரம்புமென்று (சிலப். கானல். கட்டுரை).
DSAL