Tamil Dictionary 🔍

தபு

thapu


III. v. i. perish, கெடு; 2. die. சா. தபுதல், v. n. perishing, dying.

J.P. Fabricius Dictionary


, [tpu] கிறேன், தபினேன், வேன், தப, ''v. n.'' To perish, கெட. 2. To die, சாக. ''(p.)''

Miron Winslow


தபு - ஒப்புமை - Similar