தீவினை
theevinai
பாவம் ; கொடுஞ்செயல் ; அக்கினி காரியம் ; தீ வழிபாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொடுஞ்செயல். (சூடா.) 1. Sinful deed; பாவம். தீவினை யென்னுஞ் செருக்கு (குறள், 201). 2. Sin; அக்கினிகாரியம். செந்தீவினை மறை வாணனுக்கொருவன் (கம்பரா. இராவணன்வதை. 52). 3. Fire-sacrifice;
Tamil Lexicon
s. wickedness, see, under தீ.
J.P. Fabricius Dictionary
, ''s.'' Evil deeds, vile conduct. wickedness, பாவம்; [''ex'' வினை.]
Miron Winslow
tī-viṉai,
n. தீமை+.
1. Sinful deed;
கொடுஞ்செயல். (சூடா.)
2. Sin;
பாவம். தீவினை யென்னுஞ் செருக்கு (குறள், 201).
3. Fire-sacrifice;
அக்கினிகாரியம். செந்தீவினை மறை வாணனுக்கொருவன் (கம்பரா. இராவணன்வதை. 52).
DSAL