Tamil Dictionary 🔍

தன்வந்தரி

thanvandhari


தேவமருத்துவன். தன்வந்தரிபகவான் உருவமாகிநல் லமுதுறை கடத்தொடு முதித்தான் (பாகவத. மாயவ. 30). The physician of the gods;

Tamil Lexicon


, [taṉvantari] ''s.'' (''also'' தன்வந்திரி.) A famous physician of the gods, produced at the churning of the sea of milk, தேவர்மருத்து வன். 2. Siva, சிவன். 3. Sun, சூரியன். W. p. 438. DHANVANTARI.

Miron Winslow


taṉvantari,
n. Dhanvantri.
The physician of the gods;
தேவமருத்துவன். தன்வந்தரிபகவான் உருவமாகிநல் லமுதுறை கடத்தொடு முதித்தான் (பாகவத. மாயவ. 30).

DSAL


தன்வந்தரி - ஒப்புமை - Similar