தன்னந்தனி
thannandhani
முற்றுந்தனிமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முற்றுந் தனிமையாய்.தன்னந்தனிநின் றழுகின்றவத் தையல் (பாரத. திரௌ. 82). Quite alone, in absolute solitude;
Tamil Lexicon
மிகுதனி.
Na Kadirvelu Pillai Dictionary
, [tṉṉntṉi] ''s.'' (''an intensitive of'' தனி. ''prov.'' தட்டத்தனி.) Quite alone, in absolute solitude, மிகுதனி. ''(c.)'' என்னைத் தன்னந்தனியே விட்டுப்போனான். He departed this life, leaving me in despair.
Miron Winslow
taṉṉan-taṉi,
adv. Redupl. of தனி.
Quite alone, in absolute solitude;
முற்றுந் தனிமையாய்.தன்னந்தனிநின் றழுகின்றவத் தையல் (பாரத. திரௌ. 82).
DSAL