தெய்வமந்திரி
theivamandhiri
தேவர்களுக்குரிய அமைச்சனான வியாழன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(தேவர்களுக்கு அமைச்சன்) வியாழன். (சுடா). Jupiter, as counsellor of the gods ;
Tamil Lexicon
வியாழன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The planet Jupiter, as instructor of the gods, வியாழன்.
Miron Winslow
teyva-mantiri,
n.id.+.
Jupiter, as counsellor of the gods ;
(தேவர்களுக்கு அமைச்சன்) வியாழன். (சுடா).
DSAL