Tamil Dictionary 🔍

தந்திரி

thandhiri


தந்திரக்காரன் ; காண்க : தந்திரபலன் ; மந்திரி ; கோயிலின் அருச்சகத்தலைவர் ; யாழ் ; குழலின் துளை ; யாழ்நரம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யாழ்நரம்பு. வீணைத் தந்திரியும் (பிரமோத்.2, 62). String of musical instruments; தந்திரக்காரன். 1. Schemer, crafty person ; குழலின்துளை. தந்திரிகண் மெலிவித்துஞ் சமங்கொண்டும் வலிவித்தும் (பெரியபு.ஆனாய.27) . 6. Holes of a flute; யாழ். நிரைந்த தந்திரி திருத்தி (திருவாலவா.57, 24). 5. Lute ; கோயிலின் அர்ச்சகத்தலைவர். Nā. 4. Arch-priest of a temple; மந்திரி. (யாழ்.அக.) 3. Minister; படைத்தலைவன். 2. Commander of an army ;

Tamil Lexicon


s. a commander of an army, படைத்தலைவன்; 2. a schemer, crafty person, தந்திரக்காரன்; 3. strings of instruments; 4. the sounds of the lute, யாழ்நரம்பினோசை; 5. a minister, மந்திரி.

J.P. Fabricius Dictionary


, [tantiri] ''s.'' A commander of an army, படைத்தலைவன். 2. Strings for instruments, யாழ்நரம்பு. 3. The sounds of the lute, யாழ் நரம்பினோசை. 4. A low schemer, a crafty person, dissembler, தந்திரன். (''Sa. Tantree.)''

Miron Winslow


tantiri,
n. tantrin.
1. Schemer, crafty person ;
தந்திரக்காரன்.

2. Commander of an army ;
படைத்தலைவன்.

3. Minister;
மந்திரி. (யாழ்.அக.)

4. Arch-priest of a temple;
கோயிலின் அர்ச்சகத்தலைவர். Nānj.

5. Lute ;
யாழ். நிரைந்த தந்திரி திருத்தி (திருவாலவா.57, 24).

6. Holes of a flute;
குழலின்துளை. தந்திரிகண் மெலிவித்துஞ் சமங்கொண்டும் வலிவித்தும் (பெரியபு.ஆனாய.27) .

tantiri,
n. tantrī.
String of musical instruments;
யாழ்நரம்பு. வீணைத் தந்திரியும் (பிரமோத்.2, 62).

DSAL


தந்திரி - ஒப்புமை - Similar