Tamil Dictionary 🔍

தன்மூப்பானவன்

thanmooppaanavan


இறுமாப்புள்ள இளைஞன். 1. A presumptuous, arrogant youth; an upstart; தன்னிச்சைப்படி நடப்பவன். 2. One who acts on his own responsibility;

Tamil Lexicon


--தன்மூப்பாய்நடக் கிறவன், ''appel. n.'' An assuming, arrogant youth; an upstart. 2. One who acts on his own responsibility.

Miron Winslow


taṉmūppāṉavaṉ,
n. தன்மூப்பு +. (W.)
1. A presumptuous, arrogant youth; an upstart;
இறுமாப்புள்ள இளைஞன்.

2. One who acts on his own responsibility;
தன்னிச்சைப்படி நடப்பவன்.

DSAL


தன்மூப்பானவன் - ஒப்புமை - Similar