Tamil Dictionary 🔍

தன்மூப்பு

thanmooppu


இறுமாப்பு ; எதேச்சை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இறுமாப்பு. 1. Youthful arrogance, presumption, self-will, self-assertion; எதேச்சை. தன்மூப்பாய் நடக்கிறவன். 2. State of having one's own way;

Tamil Lexicon


இட்டம், இறுமாப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Youthful arro gance, forwardness, self-will, இறுமாப்பு. 2. His own master, தன்னிஷ்டம்.

Miron Winslow


taṉ-mūppu,
n. தன் +. (W.)
1. Youthful arrogance, presumption, self-will, self-assertion;
இறுமாப்பு.

2. State of having one's own way;
எதேச்சை. தன்மூப்பாய் நடக்கிறவன்.

DSAL


தன்மூப்பு - ஒப்புமை - Similar