தன்னிலை
thannilai
இயல்புநிலை ; சமனாய் நிற்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுபாவநிலை. 1. One's proper position, nature or state; சமனாய் நிற்கை. 2. Equilibrium or natural state;
Tamil Lexicon
, ''s.'' One's proper standing, nature, or state, சுபாவநிலை. 2. Equili brium of the proper state of the numerous parts of the system, சமனாய்நிற்கை.
Miron Winslow
taṉṉilai,
n. தன்+. (w.)
1. One's proper position, nature or state;
சுபாவநிலை.
2. Equilibrium or natural state;
சமனாய் நிற்கை.
DSAL