Tamil Dictionary 🔍

தன்னெடுப்பு

thanneduppu


அகந்தை. 1. Arrogance, self-will;

Tamil Lexicon


அகந்தை, தன்முயற்சி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun. [prov.]'' Arro gance, self-importance, அத்தை. 2. De termined perseverance in a thing under taken for credit's sake, தன்முயற்சி.

Miron Winslow


taṉ-ṉ-eṭuppu,
n. id. +. (W.)
1. Arrogance, self-will;
அகந்தை.

2. Determined perseverance made for the sake of reputation;
புகழ்ச்சிவிருப்பால்தான் கொள்ளும் விடாமுயற்சி.

DSAL


தன்னெடுப்பு - ஒப்புமை - Similar