தட்டுப்புடை
thattupputai
தானியத்தை முறம் முதலியவற்றாற் புடைக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தானியத்தை முறம் முதலியவற்றாற் புடைக்கை. (தொல்.சொல்.77, இளம்பூ.) (பி.வி.16, உரை.) Winnowing and sifting grain with fan;
Tamil Lexicon
taṭṭu-p-puṭai,
n. id. +.
Winnowing and sifting grain with fan;
தானியத்தை முறம் முதலியவற்றாற் புடைக்கை. (தொல்.சொல்.77, இளம்பூ.) (பி.வி.16, உரை.)
DSAL