Tamil Dictionary 🔍

கோட்கூறு

koatkooru


இராசியை முப்பது கூறுகளாகப் பிரிக்கை ; கிரகக்கோளாறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இராசியை முப்பது அமிசமாகப் பிரிக்கை. 1. (Astrol.) Division of a sign of the zodiac into 30 sections, being the number of its degrees; கிரகக்கோளாறு. 2. Good or evil influence of the planets;

Tamil Lexicon


, ''s. [in astrol.]'' A division of the rising sign into thirty parts, being the number of its degrees. (See இலக்கி னம்.) 2. Good or evil from the influence of the planets, கிரகங்களின்கோளாறு.

Miron Winslow


kōṭ-kūṟu,
n. id.+. (W.)
1. (Astrol.) Division of a sign of the zodiac into 30 sections, being the number of its degrees;
இராசியை முப்பது அமிசமாகப் பிரிக்கை.

2. Good or evil influence of the planets;
கிரகக்கோளாறு.

DSAL


கோட்கூறு - ஒப்புமை - Similar