Tamil Dictionary 🔍

தனுவேதி

thanuvaethi


வில்லாளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வில்லாளி. களத்துடு விழவென்ற தனுவேதியும் (பாரத.பன்.92). Skilled archer;

Tamil Lexicon


taṉu-vēti,
n. id. + vēdin.
Skilled archer;
வில்லாளி. களத்துடு விழவென்ற தனுவேதியும் (பாரத.பன்.92).

DSAL


தனுவேதி - ஒப்புமை - Similar