Tamil Dictionary 🔍

சதுர்வேதி

sathurvaethi


நான்கு மறைகளிலும் வல்லவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நான்கு வேதங்களிலும் வல்ல பிராமணன். விச்ணுதாஸச் சதுர்வேதி. (S. I. I. ii, 521). Brahmin well-versed in all the four vēdas;

Tamil Lexicon


catur-vēti,
n. catur-vēdī nom. sing. of catur- vēdin.
Brahmin well-versed in all the four vēdas;
நான்கு வேதங்களிலும் வல்ல பிராமணன். விச்ணுதாஸச் சதுர்வேதி. (S. I. I. ii, 521).

DSAL


சதுர்வேதி - ஒப்புமை - Similar