Tamil Dictionary 🔍

தனிவழி

thanivali


துணையற்ற வழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துணையற்ற வழி. தனிவழி போயினா ளென்னுஞ் சொல். (திவ்.நாய்ச்.12, 3). Lonely way;

Tamil Lexicon


, ''s.'' A lonely way. 2. Tra velling alone.

Miron Winslow


taṉi-vāli,
n. id. +.
Lonely way;
துணையற்ற வழி. தனிவழி போயினா ளென்னுஞ் சொல். (திவ்.நாய்ச்.12, 3).

DSAL


தனிவழி - ஒப்புமை - Similar