Tamil Dictionary 🔍

திவி

thivi


துறக்கம் ; பகற்கொழுதில் நற்செயலுக்கு ஆகாதென விலக்கப்பட்ட காலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுவர்க்கம். தரையொடு திவிதல நலிதரு (தேவா. 558, 2). Indra's heaven. பகற்பொழுதிலுள்ள தியாச்சியகாலம். (பஞ்சாங்.) Tiyācciyam in daytime;

Tamil Lexicon


tivi
n. divi, loc. sing. of div.
Indra's heaven.
சுவர்க்கம். தரையொடு திவிதல நலிதரு (தேவா. 558, 2).

tivi,
n. divā.
Tiyācciyam in daytime;
பகற்பொழுதிலுள்ள தியாச்சியகாலம். (பஞ்சாங்.)

DSAL


திவி - ஒப்புமை - Similar