Tamil Dictionary 🔍

தனிமைப்பாடு

thanimaippaadu


ஒன்றியான நிலை ; உதவியற்றநிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓன்றியான நிலை. 1. State of seclusion; அமரிடைத் தனிமைப்பாடு புகுந்துளது (கம்பரா. மாயாசனக. 74). See தனிமை, 4.

Tamil Lexicon


taṉimai-p-pāṭu,.
n. தனிமை+.
1. State of seclusion;
ஓன்றியான நிலை.

See தனிமை, 4.
அமரிடைத் தனிமைப்பாடு புகுந்துளது (கம்பரா. மாயாசனக. 74).

DSAL


தனிமைப்பாடு - ஒப்புமை - Similar