Tamil Dictionary 🔍

திணைப்பாட்டு

thinaippaattu


எடுத்த திணைக்கு உரிய தொழிலைப் பொதுப்படக் கூறும் பாடல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எடுத்த திணைக்குரிய தொழிலைப் பொதுப்படக்கூறும் பாடல் (இலக். வி. 603, உரை.) A poem dealing in general terms with a particular tiṇai;

Tamil Lexicon


tiṇai-p-pāṭṭu,
n. id.+.
A poem dealing in general terms with a particular tiṇai;
எடுத்த திணைக்குரிய தொழிலைப் பொதுப்படக்கூறும் பாடல் (இலக். வி. 603, உரை.)

DSAL


திணைப்பாட்டு - ஒப்புமை - Similar