தெனாது
thenaathu
தெற்கில் உள்ளது ; தெற்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தெற்கு. வடாதுந் தெனாதும் பரராசர் வகுத்த நேமி (பாரத. பதின்மூன்றாம். 50). 2. South ; தெற்குள்ளது. தெனாஅ துருகெழு குமரி (புறநா. 6). 1. That which is in the south ;
Tamil Lexicon
, [teṉātu] ''appel. n.'' That which is in the south, தெற்குள்ளது. ''(p.)''
Miron Winslow
teṉātu,
n.தென் .
1. That which is in the south ;
தெற்குள்ளது. தெனாஅ துருகெழு குமரி (புறநா. 6).
2. South ;
தெற்கு. வடாதுந் தெனாதும் பரராசர் வகுத்த நேமி (பாரத. பதின்மூன்றாம். 50).
DSAL