எந்தைபெயரன்
yendhaipeyaran
எம் தந்தையின் பெயர் தாங்கிய என் மகன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
என் தந்தை பெயர்தரித்த என் மகன். எந்தைபெயரனையாங் கொள்வேம் (கலித். 81). My son, who is named after my father, a term, used by a father to denote his son who, usu. is named after the grandfather;
Tamil Lexicon
entai-peyaraṉ
n. எந்தை+
My son, who is named after my father, a term, used by a father to denote his son who, usu. is named after the grandfather;
என் தந்தை பெயர்தரித்த என் மகன். எந்தைபெயரனையாங் கொள்வேம் (கலித். 81).
DSAL