தனந்தயன்
thanandhayan
பாலுண்ணும் குழந்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாலுண்குழவி. மாதா மகவுக்குவந்த வியாதிநிமித்தம் மருந்துதின்னக் கண்டது தனந்தயனுக்கொழிய வேறில்லை (சித். மரபு. கண்.19). Sucking child;
Tamil Lexicon
taṉantayaṉ,
n. stanan-dhaya.
Sucking child;
பாலுண்குழவி. மாதா மகவுக்குவந்த வியாதிநிமித்தம் மருந்துதின்னக் கண்டது தனந்தயனுக்கொழிய வேறில்லை (சித். மரபு. கண்.19).
DSAL