Tamil Dictionary 🔍

தந்தம்

thandham


பல் ; யானை முதலியவற்றின் கொம்பு ; மலைமுகடு ; நறுக்கி வைத்திருக்கும் பழத்துண்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மலை முகடு. (யாழ். அக.) 3. Peak of a mountain ; யானை முதலியவற்றின் கொம்பு. காழுற்ற தந்த மின்ன (கந்தபு. தெய்வயா. 105). 2. Tusk, as of elephant பல். (திவா.) 1. Tooth நறுக்கிவைத்திருக்கும் பழத்துண்டம் . Madr. Piece of a fruit, as cut for sale or use ;

Tamil Lexicon


s. a tooth, பல்; 2. an elephant's or boar's tusk, ivory. தந்தசுத்தி, cleaning the teeth. தந்தசூகம், a snake (lit. fanged reptile). தந்தச்சிமிழ், an ivory box, casket etc. தந்ததாவனம், a tooth brush; 2. cleaning the teeth. தந்தப் பல்லக்கு, palankeen studded with ivory. தந்தப்பிடி, an ivory handle. தந்தமிழைக்க, to set ivory pieces. தந்தவாயு, -வாய்வு, tooth-ache. தந்தவேலை, ivory work. தந்தாவளம், an elephant, that which has tusks.

J.P. Fabricius Dictionary


, [tantam] ''s.'' Tooth, fang, பல். 2. Ele phant's or boar's tusk, யானைமுதலியவற்றின் கொம்பு. W. p. 398. DANTA. ''(c.)''

Miron Winslow


tantam,
n.danta.
1. Tooth
பல். (திவா.)

2. Tusk, as of elephant
யானை முதலியவற்றின் கொம்பு. காழுற்ற தந்த மின்ன (கந்தபு. தெய்வயா. 105).

3. Peak of a mountain ;
மலை முகடு. (யாழ். அக.)

tantam,.
n.
Piece of a fruit, as cut for sale or use ;
நறுக்கிவைத்திருக்கும் பழத்துண்டம் . Madr.

DSAL


தந்தம் - ஒப்புமை - Similar