Tamil Dictionary 🔍

தத்திதாந்தம்

thathithaandham


தத்தித விகுதியைக்கொண்ட பெயர் ; சிறிது மாறித் தன்னோடு இயைபுடைய பொருளையாகிலும் தன் பொருளையாகிலும் உணர்த்துவது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தத்தித விகுதியைக்கொண்ட பெயர். (பி.வி.29.) Nouns formed with the tattitam affix;

Tamil Lexicon


tattitāntam,
n. id. + anta. (Gram.)
Nouns formed with the tattitam affix;
தத்தித விகுதியைக்கொண்ட பெயர். (பி.வி.29.)

DSAL


தத்திதாந்தம் - ஒப்புமை - Similar