Tamil Dictionary 🔍

முத்தாந்தம்

muthaandham


வீடுபேறாகிய உயர்நிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முத்தியாகிய உயர்கதி. அவமாகாச் சித்தர் முத்தாந்தத்து வாழ்வர் (திருமந். 497). Salvation, as the highest state;

Tamil Lexicon


muttāntam
n. muktānta.
Salvation, as the highest state;
முத்தியாகிய உயர்கதி. அவமாகாச் சித்தர் முத்தாந்தத்து வாழ்வர் (திருமந். 497).

DSAL


முத்தாந்தம் - ஒப்புமை - Similar