Tamil Dictionary 🔍

தத்திதம்

thathitham


பெரும்பான்மைப் பெயர்ச்சொல்லின்மேல் வரும் விகுதி ; பகுபதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெரும்பான்மை பெயர்ச்சொல்லின்மேல்வரும் விகுதி. (தொல்.விருத்.முதற்.55.) Affix forming nouns generally from other nouns;

Tamil Lexicon


tattitam,
n. taddhita. (Gram.)
Affix forming nouns generally from other nouns;
பெரும்பான்மை பெயர்ச்சொல்லின்மேல்வரும் விகுதி. (தொல்.விருத்.முதற்.55.)

DSAL


தத்திதம் - ஒப்புமை - Similar