Tamil Dictionary 🔍

சித்தாந்தம்

sithaandham


முடிந்த முடிவு ; சைவ சித்தாந்தம் ; வானசாத்திரம் கூறும் நூல் ; சிவாகமங்கள் ; பிடிவாதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முடிந்த முடிவு. மறையின் வைத்த சித்தாந்த வருத்தமதாலே (திருக்காளத். பு. 29, 37). 1. Well-established conclusion, settled opinion or doctrine, received or admitted truth; வானசாஸ்திரங் கூறும் நூல். (W.) 2. Astronomical treatise; சிவாகமம். சிவாகமங்கள் சித்தாந்தமாகும் (சி.சி.8,15). 4. šaiva āgamas; பிடிவாதம். இந்தச் சித்தாந்தம் ஆகாது 5. Obstinacy;

Tamil Lexicon


s. conclusion, result, satisfaction, certainty, admitted truth, நிச்சயமானது; 2. religion, profession, worship, மதம்; 3. an ancient astronomical system used in Northern India (as வாக்கியம் used in the southern part), கணித சித்தாந்தம்; 4. the Agamas or dogmatic treatises of the Saivites or Vishnuvites; 5. the Siddhanta philosophy, சைவ சித்தாந் தம்; 6. obstinacy, பிடிவாதம். சித்தாந்தப்பட, to be proved, to be apparent or obvious. சித்தாந்தி, a follower of the Siddhanta philosophy.

J.P. Fabricius Dictionary


, [cittāntm] ''s.'' Result, conclusion, sa tisfaction, certainty, truth as the result of discussion or as universally admitted, நிச்ச யமானது. W. p. 925. SIDDHANTA. 2. Religion, profession, மதம். 3. An ancient astronomical treatise, especially Súrya Siddhánta, used in Hindustan proper, as வாக்கியம் is at the south, கணிதசித்தாந்தம். 4. The twenty-eight Agamas of the Saivites, சிவாகமங்கள். 5. The two agamas of the Vaishnavas, வைஷ்ணவாகமங்கள்.

Miron Winslow


cittāntam,
n. siddhānta.
1. Well-established conclusion, settled opinion or doctrine, received or admitted truth;
முடிந்த முடிவு. மறையின் வைத்த சித்தாந்த வருத்தமதாலே (திருக்காளத். பு. 29, 37).

2. Astronomical treatise;
வானசாஸ்திரங் கூறும் நூல். (W.)

3. (šaiva.) šaiva Siddhānta;
சைவசித்தாந்தம்.

4. šaiva āgamas;
சிவாகமம். சிவாகமங்கள் சித்தாந்தமாகும் (சி.சி.8,15).

5. Obstinacy;
பிடிவாதம். இந்தச் சித்தாந்தம் ஆகாது

DSAL


சித்தாந்தம் - ஒப்புமை - Similar