Tamil Dictionary 🔍

தடத்தம்

thadatham


நடுநிலை ; இயற்கையானன்றிப் பிறிதொன்றன் சார்பு முதலியனபற்றிப் பொருளுக்குள்ள இலக்கணம் ; ஐந்தொழில்களைப் பண்ணும் இறைநிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பஞ்சகிருத்தியங்களைப் பண்ணும் பதிநிலை. (ஞானா. கட்.) 3. (šaiva.) The aspect of God which causes paca-kiruttiyam, opp. to corūpam; இயற்கையானன்றிப் பிறிதொன்றன் சார்புமுதலியன பற்றிப் பொருட்கு உளதாம் இலக்கணம். (சைவப்.3.) 2. Property of an object, distinct from its nature but arising from its contact with other objects; நடுநிலை. தடத்தமாய் நின்றொளிர் நிரஞ்சன நிராமயத்தை (தாயு.திருவருள் விலாசப்பரசிவ. 3). 1. Indifference; neutrality ;

Tamil Lexicon


தடஸ்தம், s. indifference, neutrality; 2. spirituality. தடஸ்தன், one indifferent, one impartial; 2. a sage, ஞானி; 3. an honourable man, மேன்மையுள்ளோன்.

J.P. Fabricius Dictionary


[taṭattam ] --தடஸ்தம், ''s.'' Indifference, neutrality, distinction, நடுவாய்நிற்றல். 2. ''[in the Agama philos.]'' The property of things in distinction from their nature; spiritu ality. W. p. 362. TAT'ASTHA.

Miron Winslow


taṭattam,
n. taṭa-stha.
1. Indifference; neutrality ;
நடுநிலை. தடத்தமாய் நின்றொளிர் நிரஞ்சன நிராமயத்தை (தாயு.திருவருள் விலாசப்பரசிவ. 3).

2. Property of an object, distinct from its nature but arising from its contact with other objects;
இயற்கையானன்றிப் பிறிதொன்றன் சார்புமுதலியன பற்றிப் பொருட்கு உளதாம் இலக்கணம். (சைவப்.3.)

3. (šaiva.) The aspect of God which causes panjca-kiruttiyam, opp. to corūpam;
பஞ்சகிருத்தியங்களைப் பண்ணும் பதிநிலை. (ஞானா. கட்.)

DSAL


தடத்தம் - ஒப்புமை - Similar