Tamil Dictionary 🔍

எண்பதம்

yenpatham


எளிய செவ்வி , தக்க காலம் ; எண்வகைத் தவசம் ; நெல் , புல் , வரகு , தினை , சாமை , இறுங்கு , துவரை , கேழ்வரகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எளியசெவ்வி. எண்பதத்தானோரா முறைசெய்யா மன்னவன் (குறள், 548). Easy accessibility; நெல், புல், வரகு, தினை, சாமை, இறுங்கு, துவரை, இராகி. (இலக். வி. 619, உரை.) Group of eight kinds of grain and pulse, viz.,

Tamil Lexicon


eṇ-patam
n. எளி-மை+.
Easy accessibility;
எளியசெவ்வி. எண்பதத்தானோரா முறைசெய்யா மன்னவன் (குறள், 548).

eṇ-patam
n. எட்டு+ id.
Group of eight kinds of grain and pulse, viz.,
நெல், புல், வரகு, தினை, சாமை, இறுங்கு, துவரை, இராகி. (இலக். வி. 619, உரை.)

DSAL


எண்பதம் - ஒப்புமை - Similar