Tamil Dictionary 🔍

தொம்பதம்

thompatham


' தத்துவமசி ' என்னும் வேதவாக்கியத்தில் 'துவம்' என்னும் சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தத்வமஸி என்றா வேதவாக்கியத்தில் த்வம் என்னும் சொல். தொம்பதத்துப் பண்புரைத்து (திருப்பு. 348). The word 'tvam', in the sacred sentence tat-tvam-asi;

Tamil Lexicon


tom-pattam,
n.tvam + pada.
The word 'tvam', in the sacred sentence tat-tvam-asi;
தத்வமஸி என்றா வேதவாக்கியத்தில் த்வம் என்னும் சொல். தொம்பதத்துப் பண்புரைத்து (திருப்பு. 348).

DSAL


தொம்பதம் - ஒப்புமை - Similar