Tamil Dictionary 🔍

தண்ணீர்ப்பந்தல்

thanneerppandhal


வெயிற்காலத்தில் வழிச்செல்வோர்க்குக் குடிநீர் முதலியன உதவும் அறச்சாலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெயிற்காலத்தில் வழிச்செல்வோர்க்குக் குடிநீர் முதலியன உதவும் அறச்சாலை. Place where drinking-water, butter-milk, etc., are given gratis to passers-by during the hot season;

Tamil Lexicon


--தண்ணீர்ச்சாலை, ''s.'' A shed where water, butter-milk, le monade, &c., are furnished.

Miron Winslow


taṇṇīr-p-pantal,
n. id. +.
Place where drinking-water, butter-milk, etc., are given gratis to passers-by during the hot season;
வெயிற்காலத்தில் வழிச்செல்வோர்க்குக் குடிநீர் முதலியன உதவும் அறச்சாலை.

DSAL


தண்ணீர்ப்பந்தல் - ஒப்புமை - Similar