Tamil Dictionary 🔍

தண்ணீர்க்குடம்

thanneerkkudam


நீர் முகக்கும் குடம் ; காண்க : நீர்வாழை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீர்முகக்கும் குடம். 1. Water-pot; . 2. Traveller's palm. See நீர்வாழை. (பிங்.)

Tamil Lexicon


கானவாழை.

Na Kadirvelu Pillai Dictionary


taṇṇīr-k-kuṭam,
n. id. +.
1. Water-pot;
நீர்முகக்கும் குடம்.

2. Traveller's palm. See நீர்வாழை. (பிங்.)
.

DSAL


தண்ணீர்க்குடம் - ஒப்புமை - Similar