Tamil Dictionary 🔍

தூண்டில்

thoontil


மீன்பிடிக்கும் ஒரு கருவி ; கொக்கி ; வரிக்கூத்துவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மீன்பிடிக்குங் கருவி . தூண்டிற் பொன் மீன்விழுங்கியற்று (குறள்,. 931). 1. Fish-hook, fishing tackle ; ; கொக்கி. Loc. 2. Hook . வரிக்கூத்துவகை சூலந்தருநட்டந் துண்டிலுடன் (சிலப். 3, 13, உரை). 3. A kind of masquerade-dance ;

Tamil Lexicon


s. a fishing tackle; 2. a fishhook, தூண்டில்முள். தூண்டில்போட, to angle, to entice, to allure. தூண்டிற்காரன், an angler. தூண்டிற்கோல், a fishing rod.

J.P. Fabricius Dictionary


, [tūṇṭil] ''s.'' A fish-hook, மீன்பிடிக்கு முள். 2. A hook in general, துறடு. ''(c.)''

Miron Winslow


tūṇṭil,
n. தூண்டு-.
1. Fish-hook, fishing tackle ; ;
மீன்பிடிக்குங் கருவி . தூண்டிற் பொன் மீன்விழுங்கியற்று (குறள்,. 931).

2. Hook .
கொக்கி. Loc.

3. A kind of masquerade-dance ;
வரிக்கூத்துவகை சூலந்தருநட்டந் துண்டிலுடன் (சிலப். 3, 13, உரை).

DSAL


தூண்டில் - ஒப்புமை - Similar