தண்டநீதி
thandaneethi
அரசியல் நூல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரசியல் கூறும் நூல். தண்டநீதியா மனுநீதி. (பிரபோத.13, 13). Science of polity;
Tamil Lexicon
கட்டளைச் சட்டம்.
Na Kadirvelu Pillai Dictionary
taṇṭa-nīti,
n. id. +.
Science of polity;
அரசியல் கூறும் நூல். தண்டநீதியா மனுநீதி. (பிரபோத.13, 13).
DSAL